காஞ்சி, வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனை போலவே நாகை, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி, ஆறுகட்டுத்துறை, தோப்புத்துறை, தேத்தாகுடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related Stories: