பெங்களூரு தொழிலதிபர் வீட்டில் கொள்ளை வழக்கு: மதுரை மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது

பெங்களூரு: பெங்களூரு தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மதுரை மாவட்ட வாடிப்பட்டையை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலதிபர் வீட்டில் 5 கிலோ தங்கம், வெள்ளிப்பேருட்கள், பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கோபால், கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரிடம் பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertising
Advertising

Related Stories: