×

அரக்கோணம் அருகே பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பள்ளி மாணவர்கள் காயம்

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த தண்டலத்தில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து 10 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : School bus crashes ,school children ,Arakkonam ,children , School bus, accident, 10 school children injured
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...