அமைதியை ஊக்குவிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் கைகோர்க்க வேண்டும்: சீன தூதர் சன் வேய்டோங்

பெய்ஜிங்: அமைதியை ஊக்குவிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் கைகோர்க்க வேண்டும் என சீன தூதர் சன் வேய்டோங் தெரிவித்துள்ளார். இந்தியாவும், பாகிஸ்தானும் நல்ல உறவை கொண்டிருக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம் என அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து தெற்காசியாவில் இந்தியாவும், சீனாவும் முக்கிய செல்வாக்கு கொண்ட நாடுகளாக உள்ளன என அவர் கூறினார்.

Related Stories: