3 வது டெஸ்ட் போட்டி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு

ராஞ்சி : இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய  அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய அணிக்காக ஷாபாஸ் நதீம் டெஸ்ட் போட்டிகளில் இன்று அறிமுக வீரராக களமிறங்குகிறார் . 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: