ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 25,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைவு

பிலிகுண்டுலு: ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 25,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைந்தது. சுற்றலா  பயணிகள் பாதுகாப்பு கருதி 71வது நாளாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: