கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க தடை

கோபிசெட்டிபாளையம் : கோபிசெட்டிபாளையம்  அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் அதிக அளவு நீர் செல்வதால் பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடைவித்துள்ளனர்.

Related Stories: