உசிலம்பட்டி அருகே அரிவாளை காட்டி வழிப்பறி செய்த பாஜக பிரமுகர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆட்டோ ஓட்டுநரை அரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது. உசிலம்பட்டி அருகேயுள்ள சீமானத்துவிலக்கில் ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ.19000 ஆயிரம் பணத்தை வழிப்பறி செய்த நல்லமலை கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் நல்லமலையை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: