7 பேர் விடுதலை குறித்த முடிவை ஆளுநர், முதல்வரிடம் தெரிவித்ததாக நாளிதழில் செய்தி : முதல்வர் விளக்கம் தருமாறு ஸ்டாலின் ட்வீட்

சென்னை : ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக ஆளுநர் முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் பழனிசாமி அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: