உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இந்து மகா சபா தலைவர் கமலேஷ் திவாரி மீது துப்பாக்கிச் சூடு

லக்னோ : உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இந்து மகா சபா தலைவர் கமலேஷ் திவாரி மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் இந்து மகா சபா தலைவர்  கமலேஷ் திவாரி படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கமலேஷ் திவாரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

Related Stories: