×

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழப்பு : மத்திய அரசு

டெல்லி : டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அக்டோபர் 13 வரை டெங்குவால் உயிரிழந்தோர் விவரங்களை தேசிய நோய்கட்டுப்பாட்டு திட்ட இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளா - 13, கர்நாடகா - 8, உத்தராகண்ட் -8, குஜராத் -6 பேர் டெங்குவுக்கு பலியாகி உள்ளனர்.


Tags : Tamil Nadu , Dengue, influenza, central government, disease control
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...