×

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.29,344க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.29,344க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.3,668க்கு விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.49.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,Silver ,Gram , Jewelry Gold, Sale, Gram, Silver, Shaving
× RELATED 222 கிலோ வெள்ளி திருடிய ஊழியர் கைது