×

விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்

விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட ஏழுசெம்பொன் கிராமத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.


Tags : campaign ,Stalin ,Naukazhendi ,candidate ,DMK ,Naukazhendi DMK , Vikravandi, Seven Sembone, DMK, Leader, Stalin, Campaign, Shilpa
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...