குன்னூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புறவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

குன்னூர்: குன்னூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புறவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மழை காலங்களில் வழங்க வேண்டிய உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கவில்லை என குற்றம்சாட்டி 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : administration ,Coonoor Coonoor ,disposal workers , Coonoor, municipal administration, disposal workers, sit-ins
× RELATED தென்தாமரைகுளம் அருகே 100 நாட்களாக வேலையின்றி தவிக்கும் உப்பள தொழிலாளர்கள்