×

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு

ஈரோடு: தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,422 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 97.56 அடியாகவும், நீர் இருப்பு 26.8 டி.எம்.சி.யாக உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Bhawanisagar Dam Bhawanisagar Dam ,water level rise , Bhawanisagar Dam, heavy rainfall, water level rise
× RELATED குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு...