×

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

நீலகிரி: தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Nilgiris ,district ,taluk ,holiday ,Kunda ,school , Nilgiris, heavy rain, kunda taluk, holiday, school
× RELATED அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் தொடரும்