×

விழுப்புரம் அருகே கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம்: ஆரோவில் அருக கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குயிலாப்பாளையத்தில் சுந்தரமூர்த்தி தனது மனைவி, மற்றும் 2 மகள்களுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளனர். துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து 3 நாளாக பூட்டப்பட்டிருந்த வீட்டின் பூட்டை உடைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags : Villupuram ,suicide , Villupuram, debt problem, 4 people commit suicide
× RELATED கல்பாக்கம் அணுமின் நிலைய...