×

குன்றத்தூரில் முன்விரோதம் காரணமாக ரவுடி போகபதி பாபு வெட்டிக் கொலை

குன்றத்தூர்: குன்றத்தூரில் முன்விரோதம் காரணமாக ரவுடி போகபதி பாபு என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். குன்றத்தூர் நந்தம்பாக்கத்தில் கடந்த ஆண்டு கிரிராஜன் கொலை வழக்கில் தொடர்புடைய போகபதி பாபுவை மர்ம நபர்கள் வெட்டி கொன்றனர்.


Tags : Rowdy Bogapathi Babu ,death , Rowdy ,Bogapathi Babu, cut, death , Chintaur
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...