36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் தமிழகம்- யாழ்ப்பாணம் இடையே விமான சேவை

சென்னை: தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் விமான சேவை தொடங்குகிறது. சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு காலை 8.45 மணியளவில் ஏர் இந்தியா விமான சேவை தொடங்குகிறது.


Tags : airline ,Jaffna , After 36 years, the first airline will operate between Jaffna and Jaffna
× RELATED 41 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை: நாளை மறுநாள் தொடக்கம்