×

சொல்லிட்டாங்க...

காங்கிரஸ் கட்சி சுதந்திரத்துக்காக போராடிய அதே கட்சி அல்ல. அந்த கட்சி தனது கடைசி காலக்கட்டத்தில் உள்ளது.

மன்மோகன் - ரகுராம் ராஜன் காலம்தான் பொதுத்துறை வங்கிகளின் மோசமான காலக்கட்டம்.

சமீபகாலமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துகள் மக்களிடையே அச்சத்தையும், ஆபத்தையும் உண்டாக்கக் கூடிய விதத்தில் இருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தில் பாஜ இடம்பெறும் நிலை வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.

Tags : Politics
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்