×

சிவில் ஸ்கோரை காரணம் காண்பித்து கல்விக்கடன் வழங்க மறுத்த எஸ்பிஐ வங்கியின் உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றக்கிளை

மதுரை: சிவில் ஸ்கோரை காரணம் காண்பித்து கல்விக்கடன் வழங்க மறுத்த எஸ்பிஐ வங்கியின் உத்தரவை மதுரை உயர் நீதிமன்றக்கிளை ரத்து செய்தது. மனுதாரர் காயத்திரி மனுவை விசாரித்த மதுரைக்கிளை 4 வாரங்களில் கல்விக்கடன் வழங்க உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை எஸ்பிஐ வங்கி கிளையில் கல்விக்கடன் கேட்டு மாணவி காயத்ரி அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Tags : SBI ,CBI ,bank , Civil Score, Academic Credit, SBI Bank, High Court
× RELATED புதுவையில் 5 பேரிடம் ₹7.68 லட்சம் மோசடி