சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் முத்தரசன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

சேலம்: சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் முத்தரசன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி உள்ளனர். மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: