சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ரூ.8 குறைந்து ரூ.3670-க்கும், ஒரு சவரன் ரூ.29,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.49.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Advertising
Advertising

Related Stories: