×

நாங்குநேரியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரச்சாரம்

நாங்குநேரி: நாங்குநேரியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். குடிநீர் பிரச்சனை, நூறு நாள் வேலைத்திட்டம், குளம் தூர்வாறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழகம் முழுவதும் மக்கள் அவதிபடுவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.


Tags : campaign ,Nakumeni ,Stalin ,Congress ,candidate ,Nukkuneri , Stalin's campaign , support , Congress candidate, Nakumeni by-election
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...