சென்னையை அடுத்த சோழவரம் அருகே சிகரெட் வைத்திருந்த கிடங்கில் தீ விபத்து

சென்னை: சென்னையை அடுத்த சோழவரம் அருகே சிகரெட் வைத்திருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பண்டிகாவனூரில் உள்ள சிகரெட் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

Related Stories: