×

காஷ்மீர் அனந்த்நாக்கில் தீவிரவாதி பதுங்கி இருக்கும் இடத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் தீவிரவாதி பதுங்கி இருக்கும் இடத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.



Tags : Kashmir Anantnag Kashmir Anantnag ,Shoot , Shoot at Kashmir Anantnag
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...