தெற்காசிய யு-15 மகளிர் கால்பந்து: இந்தியா சாம்பியன்

தெற்காசிய யு-15 மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. மேற்கு வங்கம், கல்யாணியில் நேற்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் மோதின. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலை வகித்ததால் பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அபாரமாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் 5-3 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று ‘சாப் யு-15’ கோப்பையை முத்தமிட்டனர்.

Advertising
Advertising

Related Stories: