×

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். பத்ராசலத்திலிருந்து ராஜமகேந்திரவரம் வந்து கொண்டிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்களின் வேன் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

Tags : East Godavari ,state State ,Andhra Pradesh ,Vandal , Andhra Pradesh, East Godavari, van, overturn, accident, 8 people, casualties
× RELATED சென்னைக்கு நகை வாங்க வந்ததாக...