×

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் நாமக்கல்லில் உள்ள நீட் பயிற்சி மையத்திற்கு தொடர்பு: சி.பி.சி.ஐ.டி. தகவல்

நாமக்கல்: நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் நாமக்கல்லில் உள்ள நீட் பயிற்சி மையத்திற்கு தொடர்பு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. தகவல் அளித்துள்ளது. ஆள்மாறாட்ட புகாரில் கைதான 4 மாணவர்களும் நாமக்கல் நீட் பயிற்சி மையத்தில் படித்ததாக விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.

Tags : Need Training Center ,Namakkal , Need Impersonation, Namakkal, Need Training Center, Contact, CBCIT, Information
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...