×

சிலிண்டர் டெலிவரி செய்யும்போது டிப்ஸ்: நவம்பர் 1.ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிலிண்டர் டெலிவரி செய்யும்போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வருகின்ற நவம்பர் 1.ம் தேதிக்குள் பதிலளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : High Court , Cylinder, Delivery, Tips, Response, High Court, Directive
× RELATED இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு