×

பாகிஸ்தானில் நடைபெறும் டேவிஸ் கப் டென்னிஸ் போட்டியில் விளையாட இந்திய அணி மறுப்பு

மும்பை: பாகிஸ்தானில் நடைபெறும் டேவிஸ் கப் டென்னிஸ் போட்டியில் விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு பதில் வேறு இடத்தில் டேவிஸ் கப் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யுமாறு இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு வீரர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.


Tags : team ,Indian ,Davis Cup ,Pakistan ,match , In Pakistan, Davis Cup tennis, match, play, Indian team, refusal
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...