×

பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பேனர்ஜிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பேனர்ஜிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். வறுமையை ஒழிக்க பொருளாதார திட்டங்களை வகுத்தமைக்காக அபிஜித் பேனர்ஜி, அவரது மனைவி எஸ்தர் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது

Tags : Edappadi Palanisamy ,Abhijit Banerjee ,Nobel ,Indian , Indian Economy, Nobel Prize, Indian Abhijit Banerjee, Chief Minister Edappadi Palanisamy
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை