இந்தியா சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து: கமல்ஹாசன் பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கு நவ.22-க்கு ஒத்திவைப்பு Oct 15, 2019 தீவிரவாத இந்தியா கமல் ஹாசன் டெல்லி: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கு நவம்பர் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லியில் இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் டாக்சி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு
தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி யால் பாஜ அச்சம் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து
தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் எழுதிய கடிதத்துக்கு ஆதரவு நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி: காங்கிரஸ் கண்டனம்
கடந்த 10 ஆண்டுகள் அழிவு காலம் மோடி அரசை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: காங்கிரஸ் தாக்கு
காஷ்மீர் மக்களின் வலியையும், வேதனையையும் ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்: மெகபூபா முப்தி உருக்கம்
கட்சி மாறுவதற்கு பாஜவினர் செல்போன் மூலம் வலைவீச்சு பஞ்சாப்பில் ஆபரேஷன் தாமரை தொடக்கம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஒடுக்க முயற்சி மோடி அரசால் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து: பினராயி விஜயன்
பாஜவுக்கு எதிராக விளம்பரம் செய்த வழக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமார் நேரில் ஆஜராக வேண்டும்: பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு