சென்னை கோடம்பாக்கம் அருகே சீமானை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

சென்னை: சென்னை கோடம்பாக்கம் அருகே சீமானை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராஜீவ்காந்தி கொலை பற்றி பேசிய சீமானுக்கு எதிராக சாலைமறியல் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: