தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories: