சீமான் போன்ற சில மோசமான பிரிவினைவாத சக்திகளை கைது செய்ய வேண்டும்: எச். ராஜா கண்டனம்

சென்னை: சீமான் போன்ற சில மோசமான பிரிவினைவாத சக்திகளை அரசாங்கமும் காவல்துறையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று  பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை தொடர்பான சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: