×

மதுரை எஸ்.எஸ்.காலனியில் மனைவியை பிரிந்து வாழ்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரஞ்சித்குமார் வெட்டிக்கொலை

மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனியில் மனைவியை பிரிந்து வாழ்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரஞ்சித்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டின் அருகே 5 பேர் கொண்ட கும்பலால் ரஞ்சித் கொல்லப்பட்டது தொடர்பாக மனைவியிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ranjit Kumar Vettikolai ,Madurai SS Colony ,Madurai ,Chancellor ,Real Estate ,SS Colony , Madurai, SS Colony, Wife, Separated, Real Estate Chancellor
× RELATED நாமக்கல் அடுத்த கொடிக்கால்புதூரில் கணவனை கொன்ற மனைவி கைது