சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 68 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 68 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 61 பேருக்கும், ஸ்டானிலியில் 5 பேருக்கும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 2 பேருக்கும் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: