×

புதுச்சேரியில் மீனவக் கிராமங்களுக்கு இடையே மோதல்: 600 பேர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவக் கிராமங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 600 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு கிராம மீனவர்களிடையே சமாதான கூட்டம் நடத்தும் வரை மீன்பிடிக்க செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 


Tags : Puducherry , Puducherry fishery villages clash: 600 people sued
× RELATED புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி