×

அபிஜித் பானர்ஜிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  அபிஜித் பானர்ஜி, அவரோடு விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கும் வாழ்த்துகள். கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் முக்கிய  முடிவுகள் எடுக்க, இவர்களது பணி உதவிகரமாக இருந்தது. இதுபோன்ற முன்னோடியான பணிகள், எதிர்வரும் காலங்களில் வறுமையை ஒழிக்க உதவும் என நம்புகிறேன்.

Tags : Abhijit Banerjee MK Stalin ,Abhijit Banerjee , MK Stalin ,congratulates, Abhijit Banerjee
× RELATED வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார...