×

ஒளிப்படலம்

நன்றி குங்குமம் முத்தாரம்

வானில் தோன்றுகிற இயற்கையின் வாணவேடிக்கை அல்லது ஒளிக்கோலம் என்று இந்த ஒளிப்படலத்தைச் சொல்லலாம். வட துருவப் பகுதிகளில் தோன்றும் ஒளியை வடதுருவ ஒளிப்படலம் என்கின்றனர். இதை அறிவியலில் ‘Aurora Borealis’ என்று அழைக்கின்றனர். செப்டம்பர் மாதத்தில் இது தோன்றும். அப்போது வானத்தில் பிரமாண்டமான பச்சை நிற விளக்கு எரிவது போல இருக்கும். சமீபத்தில் இப்படியொரு அபூர்வ ஒளிப்படலம் பின்லாந்தில் உள்ள லேப்லாந்தில் தோன்றியது. ஆயிரக்கணக்கானோர் இந்த அதிசயத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.


Tags : Finland, photography, Aurora Borealis, green light
× RELATED 21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி;...