×

சொல்லிட்டாங்க...

பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்ததால் தமிழராகிவிட முடியாது. இதனால் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன லாபம்?
- தமிழக காங். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்.

மகாபலிபுரம் இன்றைக்கு உலகத்தரத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. மிக முக்கிய சுற்றுலாத்தலமாக மாற்ற அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும்.
- தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் எங்களுக்கு சாதாரண நிலத்தொகுப்பு அல்ல. அவை இந்தியாவின் கிரீடம்.
- பிரதமர் மோடி

குட்கா விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால். தமிழகம் முழுவதும் பெட்டிக்கடைகளில் சர்வசாதாரணமாக குட்கா விற்பனையாகி வருகின்றன.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Tags : told
× RELATED சொல்லிட்டாங்க...