ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. பவானி, எண்ணமங்கலம், கோவிலூர், விளாங்குட்டையூர், வெள்ளித்திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.


Tags : areas ,Ethiopia , Erode, Anthiyur, rain
× RELATED சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை