×

முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நில்லுங்கள், நானும் வந்து மக்களின் முன்பு நிற்கிறேன், மக்கள் யாரை முதல்வராக்குகிறார்கள்: மு.க.ஸ்டாலின் சவால்

விக்கிரவாண்டி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நில்லுங்கள், நானும் வந்து மக்களின் முன்பு நிற்கிறேன், மக்கள் யாரை முதல்வராக்குகிறார்கள் என்று பார்ப்போம் என முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால் விட்டுள்ளார். விக்கிரவாண்டியில் முதல்வர் பேசியதற்கெல்லாம் நான் பதில் சொல்லிவிட்டேன். நாங்குநேரியில் முதல்வர் பேசியதற்கு அங்கு சென்று பதில் சொல்வேன், அவரை விடுவதாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

Tags : Chief Minister , Resignation of CM, MK Stalin, challenge
× RELATED வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை