மாமல்லபுரத்தில் நடந்த பிரதமர், சீன அதிபர் சந்திப்பு குறித்து அரசியல் ரீதியாக கருத்துக்கூற விரும்பவில்லை: திருமாவளவன்

சென்னை: மாமல்லபுரத்தில் நடந்த பிரதமர், சீன அதிபர் சந்திப்பு குறித்து அரசியல் ரீதியாக கருத்துக்கூற விரும்பவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியது மகிழ்ச்சியளிக்கிறது. மாமல்லபுரத்தின் தொன்மையான வரலாறு குறித்து பிரதமர் மோடி பேசியது மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : Thirumavalavan ,Mamallapuram ,Chinese ,meeting , Mamallapuram, Prime Minister, Chinese President, Politics, Thirumavalavan
× RELATED தூத்துக்குடி அதிமுக பிரமுகர் கொலை