×

உடுமலைபேட்டை அருகே கணேசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் 270 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் உடுமலைபேட்டை அருகே கணேசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் 270 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த கலப்பட டீத்தூளை திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


Tags : Ganesan ,Udumalaipettai , Udumalaipettai, Kalatu Teethul, confiscated
× RELATED சென்னையில் 200 மாநகர அரசு பேருந்துகள்...