×

சென்னை தாம்பரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் நகை, ரூ.2.25 லட்சம் பணம் கொள்ளை

சென்னை: சென்னை தாம்பரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் நகை மற்றும் ரூ.2.25 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் வீடு வாசலில் இருந்த நாய்க்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு கொள்ளையடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : house ,Chennai ,Tambaram ,robbery ,door break , Chennai, Tambaram, house, door break, 16 shaving jewelry, Rs 2.25 lakh, robbery
× RELATED திருப்பூரில் நகை அடகு நிறுவனத்தில்...