ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணிக்கு வெள்ளிப்பதக்கம்

ரஷ்யா: ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி வெள்ளிப்பதக்கம் வென்றார். 48 கிலோ இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் எகாட்டரினாவிடம் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் மஞ்சு தோல்வியடைந்தார்.

Related Stories:

>