உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து

சென்னை: உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். யூத் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>