விக்கிரவாண்டி தொகுதியில் 2-வது நாளாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் 2-வது நாளாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார். விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கப்பியாம்புலியூர், விக்கிரவாண்டி சாலை, பனையபுரத்தில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: